கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
அநீதி இழைக்கும் சொல்லாடல்கள் மீதான மறுவிசாரணை
கார்த்திக் ராமச்சந்திரன்

எது இயல்பானது, எது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, எது மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியது, எது அழகற்றது, எது ஒழுக்கம், எது மதிக்கத்தக்கதல்ல போன்றவைகளையே சமூகச் சொல்லாடல்கள் என்கிறோம். சமூகச் சொல்லாடல்கள் என்பன இயற்கையானதல்ல; அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்டவை. தமிழ்ச் சமூகத்தில் விளிம்புநிலை சாதிகள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் போன்றவர் பற்றிய பொது அபிப்ராயம் தாழ்த்தப்பட்டதாக, தீண்டத்தகாததாக, சுத்தமற்றதாக, ஒழுக்கக்குறைபட்டதாகவும், குற்றம் புரிபவையாகவும் வரையறுக்கிறது. இவை சமூகத்தின் ஒவ்வொரு தனிநபரும் கற்றுக்கொண்டுள்ள பயின்றுகொண்டுள்ள சமூகச் சொல்லாடல்களின் தொகுப்பாகும். ஆக இங்குச் சமூகச் […]

மேலும் படி
'நான்' எனும் கேமரா: தன்வரலாறு, தன்பொறிப்பு மற்றும் தன்மை ஆவணப்படம்
சொர்ணவேல் ஈஸ்வரன்

1980 ஆம் ஆண்டில் எலிசபெத் ப்ரஸ் (Bruss 1980) வெளியிட்ட கட்டுரை தவறான கூற்றைக் கொண்டிருந்த போதிலும், அது ஆவணப்பட ஆய்வில் ஒரு புதிய சிந்தனைப் போக்கைத் தொடங்கி வைத்தது. எழுத்து வடிவிலான தன்வரலாறானது 'நான்' என்ற ஒரே இலக்கணச் சுட்டுப்பெயருக்குள் எழுதுபவர், கதையைச் சொல்பவர், அதில் முதன்மை பாத்திரமாகச் செயல்படுபவர் ஆகிய மூவரையும் பிணைத்து விடுகிறது என்று வாதிட்ட ப்ரஸ் (Bruss 1980), திரைப்பட ஊடகத்தில் இத்தகைய ஒன்றிணைவு சாத்தியமில்லை என்று முடிவெடுத்தார். ஏனெனில், சினிமாவில் […]

மேலும் படி
மேல் செல்