கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
வெர்னர் ஹெர்சாக்: கவிப்பித்தின் பெருவெளி
ஸ்வர்ணவேல்

வெர்னர் ஹெர்சாக் – இந்த ஜெர்மானியப் பெயர், திரைப்பட உலகின் வரைபடங்களில் ஒரு சாதாரணப் புள்ளி அல்ல; அது ஒரு பிரமாண்டமான, புதிரான நிலப்பரப்பு. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, எழுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், எண்ணற்ற ஆவணப்படங்கள், சில ஓபராக்கள், புத்தகங்கள் என விரியும் இவரது படைப்புலகம், சினிமா ரசிகர்களின் இதயங்களிலும் சிந்தனைகளிலும் ஆழமான, சில சமயங்களில் கலவரமூட்டும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் வெறும் திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல; இவர் ஒரு தத்துவஞானி, ஒரு தீராத பயணி, அடங்காத […]

மேலும் படி
இசையெனும் நாடகமொழி- காலங்களினூடாக ஒரு பயணம்!*
மு.இராமசுவாமி

இசையின் நுணுக்கங்களைப் புரிந்து/ உணர்ந்து/ தெரிந்து இரசிப்பவன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள முடியாது;  அதன் எந்த அட்சரங்களுமே எனக்குப் பழக்கமில்லை. ஆனாலும் இசையின் இங்கிதங்களை- திறமைகளை, எங்கிருந்தாலும், எல்லோரையும்போல இரசிக்கிறவன் நான்! இசைக்கு உருகாதார் யாவர்? எவரையும் வசப்படுத்தும் ஆற்றல், இசைக்கு உண்டு என்பதை அப்படியே நம்புகிறவன். அதன் கருத்துப் புலப்படுத்தலை, மனதைக் கரைக்கின்ற அதன் ஆற்றலை மனதார அறிந்திருக்கிறவன். கடந்த 42 3/4 ஆண்டுக்கால, என் நிஜ நாடக இயக்க நாடக  இயங்கு வாழ்க்கையில் […]

மேலும் படி
உடல் மொழியின் கலை
ஜீவன் பென்னி

நம் காலத்தின் கலைவடிவ வெளிப்பாடுகளின் பரிமாணங்களை ஆவணப்படுத்துதல் :    சற்று நீண்ட தமிழ் சிற்றிதழ் மற்றும் நாடக மரபின் மிக முக்கியமான அடிப்படைச் சித்தாந்தங்களின் வேர்களைப் பற்றிக்கொண்டு, மிக நுட்பமானத் தன் நாடக இயங்கியல் மற்றும் இலக்கியப் பிரதிகளின் வழியே தொடர்ச்சியாகத் தன்னைத் தகவமைத்து கொண்டு வரும் திரு. வெளி ரங்கராஜன் அவர்கள். தன் சமகால இலக்கிய மற்றும் நாடக நிகழ்வுகளின் சாரம்சங்களில் தன்னைப் பாதித்த பகுதிகளின் இயங்குநிலை குறித்தும், அந்நிகழ்வுகள் இச்சமூக மனத்தின் வெவ்வேறு […]

மேலும் படி
மேல் செல்