கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
குறிச்சொற்களால் இயங்கும் கருத்துருவ இயந்திரங்களின் தோற்றநிலை குறித்த இருமையின் உசாவல் - 'ஷம்பாலா'
யாழ் அதியன்

மொழி குறிவயமானதால் மொழியினூடாக இயங்கும், இயக்கப்படும் மனித உடல்களைக் குறிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என்பது அதிகாரத்தின் பல நுண்ணலகுகளால் மூளையை வடிவமைப்பதாகவும் மாறிவிடுகிறது. இத்தகைய குறிவயமாக்கல் மொழிக்குறிகளின் பன்மைத்துவக் குறிப்புநிலைகளை அழித்து, தெரிபுகளை முதன்மையாக்கி அதிலும் மாறாத திட்டமிட்ட குறிப்பீடுகளை வடிவமைக்கிறது. இவ்வடிவமைப்புகளிலிருந்து உடல், பால், நிறம், மொழி, இனம், மதம் என்று பண்பாட்டுக் கருத்துருவ இயந்திரம் பல நிலைகளில் இயங்குகிறது. இக்கருத்துருவ இயங்குநிலை குடும்பம், சமூகம், கல்வி – மருத்துவம் – அறிவியல் முதலிய […]

மேலும் படி
மேல் செல்