நாங்கள் வயிற்றுக்குச் சோறு பொங்குவதற்குக் கொஞ்சம் அரிசி கேட்டால் யானையைக் கொடுக்கிறாயே, இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது?” என்று கேட்கிறார் அவ்வை. நாம் வாழ்கிற இந்தச் சமகாலத்து மன்னர்களும், சக்கரவர்த்திகளும் இதே போல்தானே மக்களிடம் கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்?
யாம் சில அரிசி வேண்டினோம் -அழகிய பெரியவனின் நாவலை முன்வைத்து…
மேலும் படி
கமலாலயன் - ஒரு வாசக அனுபவம்