கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
கவிஞன் – தரகன் – விற்பனைப் பிரதிநிதி
ராணி திலக்

ஒரு போதும்  வராத அலைபேசி  அழைப்புக்காக வீணாகக் காத்திருக்காதே - ஜியோங் ஹோ-சியுங் தொலைக்காட்சி  என்னை ஐந்து நிமிடங்களில் நோய்வாய்ப்படுத்தும்.  ஆனால் ஒரு மிருகத்தை  மணிக் கணக்கில்  என்னால் பார்க்கமுடியும்  - சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி டிஜிட்டல் உலகத்தின் மீது மிகுந்த சந்தேகத்துடன் இருக்கிறேன். டிஜிட்டல் உலகம் செவிட்டுத்தன்மை உடையது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அங்கே ஒலி இல்லை. – w.s.மெர்வின் இப்போது அனைத்தும் டிஜிட்டல் யுகம் ஆகிவிட்டது. பெரும்பாலான படைப்பாளர்கள் டிஜிட்டல் யுகத்தின் அடிமையாகிவிட்டார்கள். ஏதாவது ஒன்றைத் […]

மேலும் படி
விளம்பரயுகத்தில் இலக்கிய வெளி படும்பாடு
க.பஞ்சாங்கம்

மனிதர்கள் அடிப்படையில் விளம்பரப் பிராணிகள். தன்னை, தன் சூழலை, தான் அறிந்ததை, தான் படைத்ததை விளம்பரப்படுத்த பல்வேறு பருண்மையான நுண்மையான உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் தன் அதிகாரத்தின் எல்லையை மட்டுமல்ல, பொருளாதார வளத்தையும் விரிவாக்கிக் கொள்ள முடிகிறது. இவ்வாறு தன்னை விளம்பரப்படுத்தி நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம், தன்னையும் பலவாறாகப் பெருக்கிப் பல காத தூரத்திற்குப் பெரிய வலை போல விரித்துப் பலவற்றையும் வாரி அள்ளிப் போட்டுக்கொள்ளக் கூடிய விதவிதமான வழிகளும் திறந்தவண்ணம் இருக்கின்றன. இலக்கிய வெளியில் இத்தகைய […]

மேலும் படி
மேல் செல்