ஒரு போதும் வராத அலைபேசி அழைப்புக்காக வீணாகக் காத்திருக்காதே - ஜியோங் ஹோ-சியுங் தொலைக்காட்சி என்னை ஐந்து நிமிடங்களில் நோய்வாய்ப்படுத்தும். ஆனால் ஒரு மிருகத்தை மணிக் கணக்கில் என்னால் பார்க்கமுடியும் - சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி டிஜிட்டல் உலகத்தின் மீது மிகுந்த சந்தேகத்துடன் இருக்கிறேன். டிஜிட்டல் உலகம் செவிட்டுத்தன்மை உடையது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அங்கே ஒலி இல்லை. – w.s.மெர்வின் இப்போது அனைத்தும் டிஜிட்டல் யுகம் ஆகிவிட்டது. பெரும்பாலான படைப்பாளர்கள் டிஜிட்டல் யுகத்தின் அடிமையாகிவிட்டார்கள். ஏதாவது ஒன்றைத் […]